Monday, April 24, 2017

காப்புரிமை



அன்பின் ஜெ,

அந்த காப்புரிமை விஷயத்தைச் சரி செய்தவர் நமது மது. மது அதை நமது குழுமத்தில் மட்டுமே பகிர்ந்திருந்தார். உங்களுக்குத் தெரியவேண்டுமே என அவருக்கு நன்றி சொன்ன கடிதத்தில் உங்களை வைத்தேன். இன்று வெண்முரசு விவாத தளத்தில் அது நான்செய்து முடித்தது போல வந்துள்ளது. அது மதுவின் முயற்சி. குழப்பத்துக்கு மன்னிக்கவும்.

அன்புடன், 
அருணாச்சலம் மகராஜன்