Saturday, February 7, 2015

பெண்ணின் விழிகள்



விறலியின் பாடல் awe-inspiring. கற்பு பெண்களின் விழி நோக்கியவன் ஏற்படுத்திய நெறி போல. புலோமையின் கதை கிட்டத்தட்ட ஒரு எச்சரிக்கைச் சேதி. புவியை நிறைக்க கருப்பையை தன்னுள் கொண்டு வந்தவள்தான் பெண்ணா? அவள் முன் அனைத்து நெறிகளும் கருகி புகையாகின்றன. காட்டின் சேதி அதுவாகத்தான் இருக்க இயலும். அதை பீமனும் தருமனும் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

கன்னி எனும்போதே பெண் அன்னை ஆகிவிடும் மாயம் ஓர் ஆழ்படிமம்

ராஜா