ஜெ,
இன்றைய காண்டீபம் [அர்ஜுனனின் புற்றில்லப்புகுதல் ]எழுத்துக்கலையின்
உச்சம். நேற்றுதான் நித்யா ‘சரூபசித்தி’ பற்றி சொன்னதை
படித்துக்கொண்டிருந்தேன். அர்ஜுனனும் உலூபியும் தன்னையறியும்போது வாசகனும்
தன்னையறிகிறான்.
இன்னொரு coincidence:
நித்யாவின் மாணவி Deb எழுதிய கவிதையை - இன்று பகிர்ந்திருக்கிறார் Scott Teitsworth :)
Moving Through the Desert
The snake winds his body
over rocky ground,
sand pulling
on shedding skin,
scraping off the slough
of old desire,
the life now too small,
and unable to breathe
he winds and pulls,
pushing forward,
moving into open breath,
out of constriction,
leaving behind
that last moment,
the tightness,
into this touch,
the limitless air.
சீனிவாசன்