Sunday, December 11, 2016

"மோகினி"




JM Sir,

 "மோகினி" கட்டுரை படித்துக்கொண்டிருக்கும்போதே, எனக்கு ஃபால்குனை (காண்டீபம்) தான் மனதில் வந்தாள்.

"உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள்​ மாறுவதே" என்று எழுதியிருந்தீர்கள்.
வணிகக் குழுவினரின் முன் அவள் ஆடும் பொழுது வெளிப்படும் பெண்மையின் நளினம், ஓர் அற்புத கலையனுபவம்.
அப்பாழ்வெளியில் அவர்களனைவரும் கண்டது ஓர் மோகினியை, இதுவே கலையின் வெற்றி..அல்லவா!

அனந்த கலிதாவிடம் நீங்கள் கண்டதும் அதையே.


அன்புடன்,
மகேஷ்.