Friday, May 15, 2015

காட்சிவடிவில் இந்துமரபு

ஜெ,

வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்த இடைவெளியில் மகாபாரதத்தையும் சில எளிமையான தத்துவநூல்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்யக்கூடிய சிறிய கட்டுரைகள் தேவை என்று தோன்றியது. டீடெயில்களை மறுபடி வாசித்துக்கொள்ளலாம்.

அதோடு நிறைய விஷுவல்களும் வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் பெரும்பாலான விஷயங்களை நான் பார்த்ததில்லை. அனைத்தையும் நீங்களே போய்ப்பார்த்திருக்கிறீர்கள். நான் பார்ப்பதற்கு வழியில்லை. பெண்களுக்கு இங்கே பயணம் செய்வதற்கே வாய்ப்பில்லை

எனக்கு இப்போது உதவியாக இருப்பது டாக்குமெண்டரிகள். இந்த டாக்குமெண்டரி எனக்கு பெரிய அளவிலே உதவியாக இருந்தது

எஸ்
https://youtu.be/IX85uiG86RA