தவிர ஒன்று.. நம் ஜெயமோகன் அவர்களின் படைப்பில் 'குருவி'-கள் வரும் இடங்கள் எனக்கு தனி கவனம் கோருபவை என்ற எண்னம்.
வென்முரசிலே கூட கம்சனிடம் ஒரு குருவி, கண்ணன் தருமனை சந்தித்த போது ஒன்று.
வென்முரசிலே கூட கம்சனிடம் ஒரு குருவி, கண்ணன் தருமனை சந்தித்த போது ஒன்று.
வேறு படைப்பு என்றால் - வென்கடல் தொகுப்பில் ஒரு கதை, தலைப்பி கைதி என்று நியாபகம் தவராக இருக்கலாம். காட்டில் நடக்கும் கதை. காட்டில் குருவி ஒரு இடரா ஆணால் அதில் ஒரு காவலரை ஒரு சின்ன குருவி அலக்கழித்து கொல்லும்.
குருவிகளின் தொகுப்பாகவே ஒரு திரி ஆரம்பிக்கலாம் போலும்
வெ ராகவ்