Tuesday, May 12, 2015

சிலர்



அன்புள்ள ஜெ

முதலில் நீங்கள் '300' என்கிற திரைப்படம் பற்றி எழுதுகிறீர்களோ - என மெல்லிய அதிர்ச்சி.

பின்பு வாசித்த பின் புரிந்தது. நீங்கள் சொல்வது வேறு 300

Malcol Gladwell - Tipping Point என்கிற புத்தகத்தில் - dunbar என்பவரின் ஆராய்ச்சியை காட்டி, ஒரு குழு (மொழிப் பரிமாறல்களுக்கு) சிறப்பாக இயங்க optimum size 150 என்கிறார் 150 (147.8??) என்று தரவுகளுடன் குறிப்பு காட்டுகிறார். 

நீங்கள் இருமடங்கு சிறப்பாக இயங்குகிறீர்கள் போலும்! :)

அந்த புத்தகம் வெளிவந்த சமயம் - சமூக இணையதளங்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை . இப்போது அந்த எண் என்னவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அன்புடன் 

முரளி