ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, July 14, 2018
உவமை
ஜெ
ஒருவன் தன் வாயில் ஊறும் எச்சில் மலம் என்று உணர்ந்தான்
என்றால் என்ன ஆவான், அதுதான் என் நிலை என்று குண்டாசி கூறும் வரியில் திகைத்துவிட்டேன்.
இப்படி ஒரு கொடூரமான உவமையை நான் வாசித்த்தே இல்லை. இனி எப்போதும் நினைவில் நிற்கும்
என நினைக்கிறேன்