Monday, September 3, 2018

கட்டுரைகள்


அன்புள்ள ஜெ

வெண்முரசு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மிக உதவியாக இருந்தது. வெவ்வேறு கோணங்களில் வெண்முரசை வாசிக்கப் பயிற்சி அளிப்பதாக அது இருந்தது. அதைப்புரிந்துகொள்வதற்கு ஓரிருமுறை வாசிக்கவேண்டியிருந்தாலும்கூட நல்ல கட்டுரைகளை நேரம் ஒதுக்கிப் படிக்கலாமென்று தோன்றியது. கட்டுரையாசிரியர்களின் உழைப்பும் சிரத்தையும் மிகவும் பாராட்டுக்குரியது

செல்வராஜ்