அன்புள்ள ஆசிரியருக்கு
ஏழு பேர் தூக்கி வரும் வில் தான் எத்தனை பாரம், கடைசியில் கர்ணனின் சினம் என்ற தன்னுணர்வு தடையாகி விடுகிறது.
உலகியல் கதையாக பார்த்தாலும் இதில் ஒரு சுயமுன்னேற்ற விளக்கம் இருக்கிறது
மீண்டும்
மீண்டும் இதை எழுதுகிறீர்கள் இல்லையா ? கிருஷ்ணன் சக்கரங்களால் கயிறுகளை
அறுத்து விடுதலை அளிக்கும் படகுகளைப் போலவே இன்னொரு அபாரமான கற்பனை
மது