ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Monday, May 4, 2015
வெண்முகில்நகரம் முழுமை
வெண்முகில் நகரம் – இன்றுடன் முடிந்திருக்கிறது. பரம எதிரிகளாக
ஆகவிருக்கும் சாத்யகியும், பூரசிரவஸும் தங்கள் இனிய சந்திப்பை
நிகழ்த்தியதோடு முடிந்துள்ளது. அடுத்தடுத்த நூல்கள் இன்னும் அகவிரைவு
கொள்ளச்செய்யும் என்பதன் அறிகுறி இது.