Saturday, April 23, 2016

நந்தி



ஜெ

ஜராசந்தனின் இரட்டைத்தன்மையை அவன் பேசிக்கொண்டிருக்கும் அந்தத் தத்துவப்பேச்சில் தேடினேன். ஆச்சரியம். அங்கே அவன் பேசுவது இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒருமையைப்பற்றி. இன்பமும் துன்பமும் ஒன்றே என்று

அதேபோல அவன் நந்தி பற்றிபேசிக்கொண்டிருக்கிறன். ரிஷப ராசி. அதை ஏற்கனவே சிம்மம் கடித்துவிட்டது இல்லையா?

மனோகர்