Thursday, April 14, 2016

புதுவருடம்



வணக்கம் ஜெ,
                              நல்லா இருக்கீங்களா? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட நாள் ஆசையின் 'வெண்முரசு' வாசிப்பை நேற்று தொடங்கினேன். ஐந்து அத்தியாயங்கள் நேரம் உலகம் மறந்து எனை இழுத்துச் சென்று அந்தரத்தில் mysticism இல் திளைக்க வைத்து விட்டன. 

தொடர்ந்து வாசித்து தங்களுடன் வந்து இணைந்துகொள்ள தங்கள் ஆசி வேண்டி ...

தமிழுக்கும் என் அகத்திற்கும் தாங்கள் வழங்கியிருக்கும் அனைத்திற்கும் நன்றி...



சுஷீல் குமார்