Tuesday, November 20, 2018

சாவின் வடிவம்




தங்கள் தந்தையைப்பற்றி க்ஷத்ரதேவன் சொல்லும் வரி ஆழமானது. சிகண்டியால்தான் சுடுகாட்டை நடத்தமுடியும். மற்றவர்களால் முடியாது. ஏனென்றால் பிறர் தங்களை அறியாமலேயே இவற்றையெல்லாம் சொற்களாக மாற்ற முயன்றுகொண்டே இருப்பார்கள். இவை சொற்களாக ஆகா என்னும் உண்மையை சென்று முட்டி சித்தம் கலங்குவார்கள். எந்தை முற்றாக அகச்சொல் அடங்கியவர் என்று அன்னை சொல்லியிருக்கிறார்அவர்கள் தந்தையைச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். சாவையும் தெரிந்துவைத்திருப்பார்கள்.

அப்படி யோசிக்கும்போது மறுபக்கம் அதைச்செய்துகொண்டிருப்பவன் குண்டாசி அவன் எப்படிப்பட்டவன்? அவன் எப்படிச் சமாளிக்கிறான் ?என்ற என்ணம் எழுகிறது

மகாதேவன்