ஆசிரியருக்கு,
வெண்முரசு மிக பிரமாண்டமான படைப்பு. 
 கர்ணன், குந்தி, கண்ணன், அர்ஜுனன், பீமன், கடோத்கஜன் கண் முன்னே கொண்டு 
நிறுத்தும் அருஞ்செயல். 56 ஜனபதங்களும் உயிரோடு உங்கள் தமிழில் 
நிற்கின்றன. 
விக்கிபீடியாவின்  செயல்கள் 
தரமற்றதாக இருக்கின்றது.  உள்ளூர் நண்டுகள் வழக்கம் போல திரிக்கு தூபம் 
போடுவது இன்னமும் மன வருத்தம் தருகின்றது.
அன்புடன்
நிர்மல்.
