கிராதம் நாவலின் நான்கு திசைகளையும் இன்று கலந்துரையாடலில் உரையாட 
நேரம் போதவில்லை. ஆகவே, அடுத்தமாதம் பானுமதி அவர்கள் பார்த்தன் எமனை வெற்றி 
கொள்வதையும், மாரிராஜ் இந்திரவிஜயம் பற்றியும் பேசுவார்கள். இன்று பானுமதி அவர்கள் 
கிருஷ்ணார்ஜுன யுத்தம் வரையிலும், அர்ஜுனன் வருணனை வெற்றி கொள்வதை அருணாசலமும் 
பேசினார்கள்.
காளிப்பிரசாத் 

