அன்புள்ள ஆசிரியருக்கு
நண்பர்கள்
சொல்லியிருக்கலாம், ஒரு தகவலுக்காக: Consensus ஏற்படாததால் ஆங்கில
விக்கியில் வெண்முரசு பக்கம்நீக்கும் நடவடிக்கையை கைவிட்டிருக்கிறார்கள்.
தளத்தில் வெளிவந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நீக்கக்கூடாது என்று பலரும் தங்கள் பங்குக்கு எழுதியிருந்தார்கள். நன்றி
மது
