Saturday, November 10, 2018

ஏழாவது வசு




ஜெ

ஐம்படைத்தாயும் முளைக்காத பால்பற்களுமாக பீஷ்மர் முன் வரும் அந்த எதிரி யார்? ஏன் அவர் வில்லைத்தாழ்த்தினார்? இதுவரை வந்த தருணங்களை ஊகிக்க முடிகிறது. அந்த ஏழாவது வசு ஏன் விலகினார் என்பதை மட்டும் ஊகிக்க முடியவில்லை. வந்தது பிரத்யூஷனேதானா?

எஸ்.மகாலிங்கம்