Saturday, July 15, 2017

ராஜமகேந்திரபுரி



அன்புள்ள ஜெ

வண்ணக்கடல் நாவலிலேயே சதகர்ணிகளைப்பற்றி விரிவாக வந்துவிட்டது. அவர்களுக்கும் கலிங்கர்களுக்குமான பூசலும் அப்பூசல் நிகழும் களமாக ராஜமகேந்திரபுரி இருப்பதும். ஷண்முகவேல் அற்புதமான ஓவியம் ஒன்றையும் வரைந்திருந்தார் என்று ஞாபகம்.

அதில் சதகர்ணிகளின் மாக்காளை எப்படி பிரம்மாண்டமாக நகரின் முகப்பில் அமைந்திருக்கிறது என்ற வர்ணனையும் இருக்கும்


சண்முகம்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36