Monday, July 10, 2017

கெத்தேல்சாகிப்



அன்புள்ள ஜெ,

நீர்கோலம் பீமன் வரும் பகுதிகள் எல்லாமே மனதுக்கு மிக நெருக்கமாக வந்திருக்கிறது. இன்றைய அத்தியாயத்தில் பீமன் ஒரு கெத்தல் சாகிபாக ஆகிவிட்டான். 
 
 
நன்றி 
சுனில்
 
அன்புள்ள சுனீல்

கெத்தேல்சாகிப் பீமனேதான்

ஜெ