Sunday, March 6, 2016

வரிகள்


ஜெ

போகிறபோக்கில் வரும் வரிகள் நிம்மதியிழக்கச் செய்கின்றன. இதுதான் வெண்முரசின் அபூர்வமான அழகு


தொடுவானம் போல வளைந்த கூடத்தின் விளிம்புகளில் கொலைவாளின் கூர்மை


இத்தனை செறிவை நமக்குள் நிறைக்கும் தெய்வங்கள் எவை?” 


நோக்கின்மை பல்லாயிரம் முகங்களென என்னைச் சூழ்ந்திருந்தது. 


நீர் என்பது ஒளிமட்டும்தானா?


ஒரே அத்தியாயத்தில் வந்த வரிகள் இவை  . வெண்முரசு கதை என்பதைக்காட்டிலும் ஒரு கவிதையாக, கவிதைகளால் ஆன காவியமாக ஆவது இப்படித்தான்

மகாதேவன்