Thursday, August 11, 2016

தொடக்கம்



ஜெ,

இன்றைய  take away இதுதான். துறவுகொள்ள எண்ணம் வந்தபின் அன்னை சலிப்பூட்டத்தொடங்கும் விந்தை


அதுபோன்றதே ஆசிரியர் மாணவனுக்கு அளிக்கும் விலக்கம். அவர் கடந்தகாலம் என அவனுக்குத் தோன்றுகிறது. அவன் தேடும் வருங்காலம் அவரை மீறி செல்லவேடியது. அதற்கு அவரை வெறுத்தாகவேண்டும்

பலமுறை வாசித்த அத்தியாயம்

சிவா