Wednesday, August 10, 2016

இரு நெருப்புகள்



ஜெ

நினைத்தோ நினைக்காமலோ வந்து விழும் சில விஷயங்களை சுட்டிக்காட்டவேண்டும். இதையெல்லாம் ஒருமுறை இணையத்திலேயே போய்ப்பார்த்தால் நல்லது. பலர் செய்வதில்லை.

பாவகன் பவமானன் இரண்டுமே நெருப்பின் பெயர்கள். பாவகன் என்றால் மின்னல்நெருப்பு. தானாக உருவாவது. பவமானன் என்றால் உரசலில் உருவாவது. இரண்டையுமே வேள்விக்கு பயன்படுத்தலாம்



சாரதா