Saturday, April 16, 2016

இருவகை வாசிப்பு



அன்புள்ள ஜெயமோகன்,

'ஆஹாவென்று சிரித்தது செங்கட்சீயம்' என்ற வரியை ரசிப்பது வேறு, இரணியனின் கதை வால்மீகி ராமாயணத்தில் வருகிறதா இல்லை வேறு எதிலாவதா என்பதில் ஆர்வம் இருப்பது வேறுவேறு அல்லவா? உங்கள் reference-களை அறிந்து கொள்ளும், அவற்றையும் படிக்க விரும்பும் ஆர்வம்தான். அந்த ரசனையும் ஆர்வமும் mutually exclusive ஆனவை அல்லவே?

யோசித்துப் பார்த்தால் உங்கள் reference-களையும் தொகுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

அன்புடன்
ஆர்வி