Monday, April 11, 2016

சென்னை வெண்முரசு கலந்துரையாடல்

நண்பர்களே 
இந்த மாத வெண் முரசு { சென்னை} கலந்துரையாடல், வருகிற மே மாதம் 1ந்தேதி மாலை 4 மணிக்கு  நடைபெறும். சிறப்பு பேச்சாளரும் ,விருந்தினரும் கலந்துகொள்ள இருப்பதால் வெண் முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 
  வடபழனி யோகா மையத்தில் தற்சமயம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், ஏப்ரல் மாத கூடுகையை மே 1ந்தேதி வைத்துளோம்.(மே மாத கூடுகை பின்னர் அறிவிக்கப்படும் }

 
Thanks & Regards

SOUNDAR.G
Satyananda Yoga
11/15, south perumal Koil 1st Street
Vadapalani       - Chennai- 26
9952965505