ஜெ
கீதை எழுவதற்கு முன்னரே அதன்மீதான மிகக்கூர்மையான விமர்சனம் வெளிவந்துவிட்டதக் கண்டு வியந்தேன்
எந்த சமன்வயத்திலும் அதை நிகழ்த்தும் கலத்தின் இயல்பு கலந்துள்ளது. முற்றிலும் அவ்வாறு கலக்காத ஒரு சமன்வயம் இங்கு நிகழமுடியுமா என்பதே ஐயம்தான்.
குரோதத்துடன் வெளிவிடப்பட்ட கருத்து என்பதில் சந்தேகமில்ல்லை. அதற்குக்காரணம் சாதியாக்ககூட இருக்கலாம். ஆனால் அது ஒருமுக்கியமான தரப்பு. சமன்வயம் என்பது தன்னிச்சையாக நிகழ்வதே இல்லை. அதை நிகழ்த்தும் சூழலும் அதை நிகழ்த்துப்வனும் அதில்முக்கியமான பங்கை ஆற்றுகிரார்கள்
சாரங்கன்