Friday, August 26, 2016

கீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை?



அன்பு ஜெமோ சார்,
                            
     வணக்கம். கீதை என்னும் உயர்ந்த இடத்திற்கு,  மண்டலங்களாக போய் வந்த தந்தை மகனாகிய கன்னிச்சாமியை சபரி மலைக்குக் கை பிடித்து  கூட்டிச் செல்வது போல் அழைத்துச் செல்கிறீர்கள்.சொல் வளர்  காடு எனக்கு பல வாசல்களைத் திறந்து விட்டுள்ளது. கீதை யுதிஷ்டிரருக்குத்தானே உரைக்கப் பட்டிருக்க வேண்டும். ஏன் அர்ஜுனனுக்கு உரைக்கப் பட்டது?
                      நன்றி.
அன்புடன்,
சிவமீனாட்சிசெல்லையா.

அன்புள்ள சிவமீனாட்சிசெல்லையா.

இப்போது என்னாலும் சொல்லமுடியாது. எழுதிக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்

ஜெ