Wednesday, August 3, 2016

எதிரி



விஜயன் பெருமூச்சுடன் “ஆம், இப்போது தப்பிவிட்டோம். ஆனால் அவர்களை நாம் 
எதிர்கொண்டே ஆகவேண்டும். மெல்லமெல்ல அவர்களைப்போலவே நாமும் ஆவதை எதனாலும் தடுக்கமுடியாது… ஒரு உச்சநிலையில் அவர்களுக்கும் நமக்கும் நம்மாலேயே வேறுபாடு காணமுடியாது” என்றான்.

என்ன ஒரு தீர்க்கதரிசனம் வாய்ந்த சொற்கள். அர்ஜுனன் சொன்னது அப்படியே நடந்தது. உண்மையில் மகாபாரதம் நமக்குக்காட்டும் செய்தியே இதுதான் என நினைக்கிறேன். இப்போதும் வாழ்க்கைப்போராட்டத்தில் நம்மால் எளிதிலே தவிர்க்கம்டியாததும் இதுதான்


காந்தி சொன்னது இது என நீங்களே எழுதியிருந்ததாக ஞாபகம்

சிவராம்