மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
1) வெண்முரசில் அணிபரத்தையர் வரவேற்பதற்கு வருகிறார்கள். இவர்களை ஏன் அழைத்தார்கள் என சிந்தித்ததுண்டு. கம்பனும் காமமும்-6 [http://www.jeyamohan.in/1702] படித்தபின் அது ஏன் என்று புரிந்தது.
2) கடவல்லூர் அன்யோன்யம் [http://www.jeyamohan.in/919] படித்தேன். சொல்வளர்க்காடில் வரும் வேத பாடசாலைகளும் விவாதங்களும் நினைவுக்கு வந்தது.
3) உலகின் நீளமான நாவல் வரிசையில் வெண்முரசு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது [https://en.wikipedia.org/
நன்றி.
இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை