வணக்கம் ஜெ. எழுதழல் அமைதியாகத் தொடங்கி உள்ளது. இனிது நிறைவேற வாழ்த்துகள்.
எழுதழல் நல்ல தலைப்பு வினைத்தொகை
பெண்கள் தாமே அறுத்துப பலிகொடுக்கம் வழக்கம் இருந்தி ருக்கிறதா?
சாணியை என்பது சாணங்களை என்று இருக்கலாமா?
;தீப ஆராதனை’ என்பதை சுடராட்டு என அழகாகத் தமிழாக்கி இருக்கிறீர்கள்
வளவதுரையன்
அன்புள்ள வளவதுரையன்
பழங்காலத்தில் பலிகளை அவர்களே கையால் இடுவதே வழக்கம். கேரளத்தில் சென்ற தலைமுறையில்கூட அம்மச்சிகள் கைகளால் பலிகொடுத்தார்கள். நானே கண்டிருக்கிறேன்
ஜெ