Tuesday, April 5, 2016

இருட்டு



ஜெ

பன்னிருபடைக்களத்தை மீண்டும் மீண்டும் வாசித்தே நுட்பங்களைத் தொட்டு எடுக்கவேண்டியிருக்கிறது

அதர்வ வேதம் அகலத்தில் உரக்க ஒலித்து அணுகிச்செல்லும்போது ஓசையே இல்லாமல் ஆவது

அந்தக்காட்டின் விசித்திர மிருகங்கள். அதன் கனவுத்தன்மை

அந்தத்தெய்வம் இருசொற்களை ஒன்றாகச் சொல்வது. இவர்கள் இரண்டாகப்பிரித்துக்கேட்டதனால் பொருளில்லாமல் ஆனது

இப்படி வாசித்துக்கொண்டே செல்லவேண்டியிருந்தது

ஆனால் இருள் உலகில் வாழ்பவர்கல் அவர்களை இருள் உலகுக்குக் கொண்டுபோன குணாதிசயம் காரணமாகவே அங்கே  சந்தோஷமாக இருந்தார்கள் என்பது ஒரு மலைக்கவைக்கும் வரி

இருண்ட நாவல் இது

முரளி