Saturday, April 2, 2016

இசையின் எடை



ஜெ

வெண்முரசு நுணுக்கமான உளவியல் சித்திரிப்பாகச் சென்றுகொண்டே இருக்கிறது. பல இடங்களில் நின்று வியந்து மீண்டும் வாசித்தேன். அற்புதமான கணங்கள் அவை.

குறிப்பாக ரம்பன் தவம்செய்து  வரம் பெற்று வைர உடலுடன் எழும்போது அவன் உடலை எடைகொள்ள செய்வது இசை

அவன் முதலில் மிதக்கிறான். பிறகு இசையின் எடை தாளாமல் பாதாளத்திற்குச் சென்றுவிடுகிறான்

இந்நாவலின் ஒரு அத்தியாயத்திலிருந்தே இப்படி எத்தனையோ நுணுக்கங்களைச் சொல்லிவிடமுடியும்

சாரங்கன்