ஜெ
இன்றைய ஓவியத்தில்
ஷண்முகவேல் உங்கள் அசைவைக்கைப்பற்றுதல் என்னும் கட்டுரையைக் கண்முன்னால் காட்டிவிட்டார்.
சிவனின் கால்கள் நடமிடும் வேகமே கண்ணில் தெரிகிறது. ஒன்றுமீது ஒன்றாக பல நடராஜன்களை
அடுக்கியதுபோல. ஊர்த்துவநடராஜனை அந்த ஓவியத்தில் காண்பது என்பது மிக அற்பிதமான அனுபவமாக
இருந்தது
சித்ரா