Thursday, May 5, 2016

இருமுகமானவன்



ஜெ

இந்த ஒரு நாவலுக்குள் வந்துசெல்லும் ஜராசந்தனின் பேருருவம் வியக்கவைக்கிறது. ஒருபக்கம் அசுரன் மறுபக்கம் பேரரசன். இதுவரை வந்த அரசர்களில் இவனுடைய பிரம்மாண்டம் எவருக்கும் இல்லை

அவன் மகனிடம் கொள்ளும் கனிவும் மற்றவர்களிடம் கொள்ளும் குரூரமும் மாறி மாறி வருகின்றன. அவன் இருமுகமானவன் என்பதை கணுக்கணுவாக பார்க்கிறோம்

ஜெயராமன்