அன்புள்ள ஜெ
இன்று மிகவும் அருமையாக இருந்தது. தரும - அதரும விளையாடல் பல தளங்களில் இருந்தது போல். 
மற்றவர்கள் கதை பாத்திரங்களா ? அல்லது படைக்களமா? 
கிருஷ்ணா
 (கிருஷ்ணை) ஓடி வர, மற்ற பெண்களும் வந்து சூழலாக - அதருமம் ஒங்கும் 
பொழுதெல்லாம்  - உள்ளிருந்து எழுந்த ஒளியாக தருமம் பிரகாசித்தது.
அதருமத்தின் நுனியில் தருமம் தழைக்க ஒரு துளி கருணை - ஈரம்.
மனம் நெகிழ்ந்தது. 
மிக்க நன்றி 
அன்புடன் முரளி