Wednesday, April 4, 2018

சாமானியமும் விசேஷமும் 2




ஜெ

இமைக்கணத்தின் இந்தப்பகுதியில் சாமானியம் விசேஷம் பற்றி ஒரு தெளிவான வரையறை வருகிறது. 1 எல்லைவகுக்கப்பட்டது சாமானியம். 2 அந்த எல்லை ஒருவருக்காக ஒருவர் பார்வைக்காக வகுக்கப்பட்டிருக்கும் அவர் அதற்குள் வைத்து தன் வாழ்க்கைக்கான உண்மைகளை அடையலாம். அந்த வட்டத்திற்குள் அது உதவிகரமானது. ஆனால் விசேஷ ஞானம் என்பது அலகிலாதது. எப்போதைக்கும் எவருக்கும் உரியது. ஐன்ஸ்டீனின் ஞானம் விசேஷ ஞானம். ஸ்டீவ் ஜாப்ஸின் ஞானம் சாமானிய ஞானம் என நான் புரிந்துகொண்டேன்

எஸ்.ஆர். ராமநாதன்