என் அன்புள்ள ஜே அவர்களே,
நேற்று என் வங்கிப்பணியில் மனசாட்சிப்படி உன்மையாய் உழைத்தும் பணி உயர்வு கிடைக்காமல் துவன்டு இருந்தேன். அப்பொழுது கண்ணைன் பலன் கருதாது செயலாற்றுவதின் உன்னத விடுதலையின் மகத்துவம் புரிந்து புத்துணர்வு பெற்றேன். மிக்க நன்றி. இருப்பிநும் ஒரு சந்தேகம் ஐயா.
அசல் மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்ட கீதை இங்கே எமனுக்கு ஏற்கனவே உரைத்தாகிவிட்டது. பிறகு அர்ஜுனனுக்கு என்ன புதிதாக உரைக்கக்கூடும்?

அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்
மூலத்தில் கீதை மேலும் மேலும் விரிவான தத்துவ ஆன்மிக
செய்திகள் அடங்கியது. இந்த நூல் அதன் கருத்துச்சூழலை, அதன் வாழ்வு சார்ந்த புலத்தை
அறிமுகம் செய்வது மட்டுமே. கீதையைப்புரிந்துகொள்ள உதவுவது இது
ஜெ