Tuesday, April 14, 2015

சங்கு சக்கரம்

ஆசிரியருக்கு ,

உங்கள் வாசகர் ரகுராம்  குறிப்பிடும் வரை இதை நான் பொருத்திப் பார்க்கவில்லை , அந்த மலைகள் சங்கு மற்றும் சக்கரம் மற்றும் இதன் அடிமைக்குறி. நமது மரபின் சடங்குகள் , குறிகள் , சம்பிரதாயங்கள் வெண் முரசில் பயன்படுத்தப் பட்டிருக்கும் விதம் ஒரு உயர் கற்பனை. சில வருடங்களுக்கு முன் ஆனந்த கோனார் மற்றும் அரங்கசமியுடன் உங்களைப் பார்க்க ஆந்திர எலுமன்சேரிக்கு வரும் வழியில் திருப்பதி குன்றை அதிகாலை பார்த்தேன் , வண்டியை நிறுத்தி ஒரு தேநீர் அருந்திக்கொண்டே சங்கு சக்கரம் வரையப்பட்ட அம்மலையைப் பார்த்ததும் பின் உண்டவள்ளி குகையில் பாம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பெருமாளும் நினைவுக்கு வருகிறார்கள்.            

இருந்தாலும் வீர வைணவம் குறித்து  இணையத்தில் அனேகமாக இதைத் தவிர  எதுவும் இல்லை , வீர சைவைம் வேண்டுமானால் உள்ளது.  

ஒரு இது போன்ற ஒரு  கூட்டு வாசிப்ப்பு வெண் முரசை மேலும் நெருங்க மிக அவசியம்.
   

http://www.angelfire.com/de/bhakthimargam/thenetwork/culture/faqsamash.html

What are the five sacraments performed during Samashrayanam?

DivisionPurpose
ThapamTo emboss the impressions of the heated Sankha and Chakra on the arms ( near the shoulders ).