அன்புள்ள
ஜெ
வெண்முரசு
வாசிப்பனுபவத்தை தொகுக்கும்போது நான் கிராதத்தை விட்டுவிட்டுத்தான் வாசிப்பேன் என்று
நினைக்கிறேன். எனக்கு இந்த நாவலுக்குள் செல்லவே முடியவில்லை. பெரிய ஒவ்வாமையைத்தான்
அளிக்கிறது. வெண்முரசுக்கு ஒரு யூனிட்டி இருக்கிறது. அதற்குள் இந்நாவல் அமையவே இல்லை.
இத நாவலின் சித்திரஙள் எல்லாம் இன்றைக்குள்ள குரூரமான சினிமாக்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.
என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மன்னிக்கவும்
சாமிநாதன்