பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
இந்த அத்தியாயம் முழுவதும் தங்களின் அதீத வர்ணனைகளுடன்!!, "கருட புராணம்" முழுவதையும் ஒரே மூச்சில் திணரத்திணர படித்தது போல்
தோன்றுகிறது."அருவெறுப்பு மற்றும் வலியின்" உச்சத்தை எழுத்தின் மூலம் திளைத்து நின்று 'ஆடிக்காட்டியிருக்கிறீர்கள்'!.
அன்புடன்,
அ .சேஷகிரி.