ஜெ
வருணன் வேதகாலத்தில் அசுர தெய்வமாகக் கருதப்பட்டிருந்தான் என்னும் செய்தி பெரிய திறப்பை ஏற்படுத்தியது ஜரதுஷ்டிர மதத்தில் மஸ்தா என்னும் தெய்வம் வருணனின் இயல்புகள் கொண்டது. வல்லமை மிக்கது என்று அச்சொல்லுக்கு அர்த்தம். அதை பின்னர் அகுர மஸ்தா என வழிபட்டார்கள். அகுர என்பது அசுர என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம்
வருணன் வேதமதம் ஜரதுஷ்டிர மதம் இரண்டுக்கும் முன்னர் அசுரகுடிகள் அல்லது பழங்குடிகளின் மழைத்தேவனாக வழிபடப்பட்டிருக்கலாம்
சுவாமி