ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, November 12, 2016
முட்கள்
அன்பின் ஜெ
எல்லா வதைகளும் உடல் சார்ந்தாவை. ஆனால் கடைசியாக வரும் நரகம்
முழுக்கமுழுக்க மனம் சார்ந்தது. முட்கள் ஆடிக்கொண்டே இருக்கும். ஆகவே தயங்கித்தயங்கி
நின்றுகொண்டே இருப்பதுதான் அந்த நரகம்.