Friday, November 18, 2016

பலுசிஸ்தான்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் கிராதத்தில் அர்ஜுனன் இமையமலை வழியாக பூஞ்ச் வந்து அங்கிருந்து பலுசிஸ்தானுக்கு இறங்கியிருக்கிறான் என நினைக்கிறேன்

இது பலுசிஸ்தானின் இன்றைய படம். இன்றும் அப்படியேதான் இருக்கிறது


கிருஷ்ணன்