https://venmurasu.in/2018/08/
“வேறு பெண்டிர் எவரும் உடனில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இரண்டு சேடியர் உள்ளனர். அரசகுடியினர் எவருமில்லை” என்றான் சஞ்சயன்.
முன்பு பாண்டவர்கள் தரப்பில் உத்தரையும், திருஷ்டதுயும்னனின் மகளும் போர்களத்த்தில் இருக்க இளைய யாதவர் அனுமதித்து உள்ளார் என்று வெண்முரசில் வந்ததே.. 
நன்றி
வெ. ராகவ்
அன்புள்ள ராகவ்
ஆம், ஆனால் அவர்கள் இப்போது வரவில்லை
ஜெ