Saturday, August 18, 2018

சஞ்சயன்



ஜெ

தொலைக்காட்சியில் விளையாட்டு போட்டி பார்பது பற்றி மணவிலக்கத்துடன் எழுதிவிட்டு, இப்பொழுது பதினெட்டு நாட்கள் சஞ்சயனை, நாங்கள் இதுவரை கேட்டிராத எந்த வர்ணனையாரை விடவும் ஒரு சிறந்த வர்ணனையாளராக வடிக்க இருக்கிறீர்கள்.

எதிர்பாரத்து காத்துக் கொண்டிருக்கிறோம். Tony Greig ஆத்மாவும்.

அன்புடன்

சதீஷ்