Tuesday, February 12, 2019

உள்ளிடிவு


கார்கடல்-49
Explosion வெடித்து வெளிப்பக்கமாக சிதருவது, அதை போலவே implosion வெடித்து உள்ளாக சிதருவது.

Implosionக்கு பல உபயோகமான தேவைகளும் உள்ளன, உதாரணம் கட்டிடங்கள் நிறையில் ஒன்றை மட்டும் இடுத்து திருப்பி கட்டுவார்கள். ஒரு படமும் இணைத்துள்ளேன்.

Explosionகள் சும்மா தெறிக்க விடுவது. Implosion ஏக பட்ட கணக்குகள் நிறைந்தது, மிக சிக்கலானதும் கூட.

ப்ருஹத்காயர் இன்று நாக உலகின் ஏழு ஆழங்களில் உறைந்து தலை வெடித்து சாகிறார்.

Kill Bill 2 பார்த்தவர்களுக்கு கடைசியில் பில் கொல்லப்படுவதும் நியாபகம் வரலாம்.

நன்றி
ராகவ்