Friday, February 1, 2019

ஞானி



ஜெ

வெண்முரசில் முன்பு வந்த ஒரு வரி இது

விழைவில் கையடக்கம் கொண்டவன் அறிஞன். வெறுப்பில் கையடக்கம் கொண்டவன் பேரறிஞன். அச்சத்திலும் கையடக்கம் கொண்டவன் ஞானி.

இன்றைக்கு போர்க்களக்காட்சியை வாசிக்கும்போதுதான் தெரிகிறது இந்தக்களத்தில் ஒருவர்கூட ஞானி இல்லை என்று. எத்தனை அறிந்து தெளிந்தாலும் ஞானம் ஞானிகளிடம் மட்டும்தான் என்று. அதுசரி ஞானமிருந்தால் ஏன் போருக்கு வருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்

மகிழ்