இன்று முழுக்க உங்ளைப்பற்றி சிந்தித்தேன்
அசுரசாதனை என்பதற்குமேல் என்ன சொல்லமுடியும் ?
ஒரு தேவதை கையை பிடித்து பைபிளை எழுதவைத்ததுபோன்று ஒரு சித்திரத்தை ஐரோப்பாவில் எங்கோ பார்த்த ஞாபகம் . அதுபோல் ஏதோ ஒரு விதமான சக்தி இவ்வளவு எழுத்தை எழுத வைத்திருக்கிறது.
வாழ்த்துக்கள் .
அன்புடன்
நோயல் நடேசன்