பரீட்சித் நோயுற்று
கங்கைக்கரைக்கு கொண்டுவரப்படும் காட்சி துயரத்தை உருவாக்கியது.இந்தக்காட்சி அஸ்தினபுரியின்
கதையில் வந்துகொண்டே இருக்கிறது. தேவாபி, விசித்திரவீரியன், பாண்டு... இப்படி நோயுற்ற
அரசனால் ஆளப்படும் ஒரு நகரம். இந்த விதிக்கு ஒவ்வொரு முறையும் காரணங்கள் வேறுவேறு,
விளைவு ஒன்றுதான்.
ராஜசேகர்