Tuesday, March 21, 2017

நாகநடனம்






ஜெ
சண்டனின் நாகநடனம் அபாரம். ஒரு கோலை பாம்பாக மாற்றும் அந்த டிரிக் நானே உத்தரப்பிரதேசத்தில் பார்த்ததுதான். ஆனால் ஷத்ரியர்கலின் செங்கோல் என்பது நாகர்களின் பாம்பு உருமாறிவந்தது எல்லா அதிகாரமும் நாகர்கலிடமிருந்து வந்தது என்பதை அதுகுறியீடாக காட்டுகிறது. எல்லா தெய்வங்களும் நாகங்கலை அணிந்திருக்கின்றன.அதை அவன் ஆடுவது மிக கவித்துவமான உருவகமாகவும் உள்ளது

செந்தில்